பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிலையத்தில் மது அருந்தும் மதுப்பிரியர்கள்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: சிவக்குமார்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மது பாட்டில்கள் வாங்கும் மதுப்பிரியர்கள் பஸ் நிலைய வளாகத்தில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பெண் பயணிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே பஸ் நிலைய வளாகத்தில் மது அருந்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




