பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உடற்பயிற்சி கூடம் திறக்கப்படுமா?
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: அரவிந்தன்
பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அந்த உடற்பயிற்சி கூடம் திறக்கப்படாமலே உள்ளது. இதனால் இளைஞர்கள் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் அதிக காசு கொடுத்து உடற்பயிற்சி செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த உடற்பயிற்சி கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




