Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நீலகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குன்னூர்
  • கூடலூர்
  • உதகமண்டலம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • சுகாதாரமற்ற கிணறு
15 Feb 2026 7:21 PM GMT
கூடலூர்
#63109

சுகாதாரமற்ற கிணறு

மற்றவை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Aravinthan G

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி கீச்சலூர் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரை அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கிணற்றின் மீது முறையாக வலை அமைக்கப்படவில்லை. இதனால் கிணற்றுக்குள் அருகில் உள்ள மரங்களில் இருந்து காய்ந்த இலைகள் விழுந்து கிடக்கின்றன. மேலும் எலி, பறவைகள் தவறி விழுந்து செத்து மிதக்கின்றன. இதனால் சுகாதாரமற்ற அந்த கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். அத்துடன் கிணற்றை சுற்றிலும் கான்கிரீட் தளமும் இல்லை. இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick