மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து அபாயம்
மாட்டுத்தாவணி, மதுரை மேற்கு
தெரிவித்தவர்: ராமமூர்த்தி
மதுரை நகர் பகுதியின் முக்கிய சாலைகளான கோரிப்பாளையம், அண்ணாநகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல் தங்கள் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் பிற வாகன ஓட்டிகள், சாலையை கடக்க காத்து நிற்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளதால் அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.c




