நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சிறுத்தை அட்டகாசம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ராஜா
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கண்ணம்பள்ளியில் சிறுத்தை அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரத்தில் ஊருக்குள் வரும் சிறுத்தை கால்நடைகளை தாக்குகிறது. மேலும் பொதுமக்களையும் தாக்க துரத்துகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவசர தேவைக்கு கூட வீடுகளை விட்டு தனியாக வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அங்கு அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




