சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து அபாயம்
படமாத்தூர், சிவகங்கை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் பகுதிக்குள் வாகனஓட்டிகள் சிலர் தங்களது வாகனங்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பிற வாகனஓட்டிகள், நடைபாதையினர் அச்சமடைகின்றனர். இவ்வாறு பயணிப்பவர்களால் மற்றவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடடிவடிக்கை எடுக்க வேண்டும்.




