கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகள் அட்டகாசம்
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: மாதையன்
பர்கூர் அருகே நந்திபெண்டா, நேரல கோட்டை ஆகிய பகுதிகளில் காப்புகாடுகள் ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ளது. இந்த காப்புகாடுகளில் தற்போது போதிய அளவில் மழை இல்லாததால் வன உயிரினங்கள் விவசாய நிலங்களை நோக்கி செல்கின்றன. அதன்படி பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அதிக அளவில் குரங்குகள் புகுந்து, பயிர்களை தின்று அட்டகாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விட வேண்டும்.




