விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து அபாயம்
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: அய்யனார்
விருதுநகர் மாவட்டம் மேலச்சின்னையாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியின் அடிப்பகுதி தூண்களில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு பூச்சிகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அபாய நிலையில் காட்சியளிளக்கின்றது. இதனால் இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியின் தூண்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?




