தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேவை
குளக்கட்டாகுறிச்சி, சங்கரன்கோவில்
தெரிவித்தவர்: ஆனந்தராஜ்
திருவேங்கடம் தாலுகா குளக்கட்டாகுறிச்சி, ஸ்ரீரங்கராஜபுரம், மைப்பாறை, நடுவப்பட்டி, கஸ்தூரிரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் திருவேங்கடம், கழுகுமலைக்கு செல்கின்றனர். எனவே குளக்கட்டாகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.