19 Jan 2025 2:17 PM GMT
#53080
தாய்மார்கள் பாலூட்டும் அறை கதவு சேதம்
விளாத்திகுளம்
தெரிவித்தவர்: ஜெயமணி ராஜா
விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையின் கதவு சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.