கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
‘பைக் ரேசால்’ தொடரும் விபத்துகள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரக்கூடிய தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாகும். இந்த சாலையில் விடுமுறை நாட்களில் இளைஞர்கள் ‘பைக் ரேஸ்’ செய்கிறார்கள். குறிப்பாக பெங்களூரு பகுதியில் இருந்து அதிக ஒலி எழுப்ப கூடிய வாகனங்களில், தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் செல்வதால் பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், அச்சமாகவும் உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலையின் முக்கியமான சந்திப்பு இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு ரேஸ் செல்பவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க வேண்டும்.
-வினோத், கிருஷ்ணகிரி.