நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கடும் துர்நாற்றம்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: சங்கர், கோத்தகிரி
கோத்தகிரி பஸ் நிலையத்தில் குன்னூர் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் பேரூராட்சியின் கட்டணம் இல்லா கழிப்பிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிப்பதோடு வேறு பகுதிக்கு மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.