சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கொசு தொல்லை
தேவகோட்டை, சிவகங்கை
தெரிவித்தவர்: கார்த்திக்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இவற்றால் காய்ச்சல் போன்ற தொற்றநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.