நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விஷ ஜந்துகள் நடமாட்டம்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: செல்வம், கோத்தகிரி
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக பின்புறம் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையோரம் புதர் செடிகள் அதிகளவில் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் காணப்படுகின்றன. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.