பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பூங்காவில் தேங்கும் மழைநீர்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குணா
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுவர் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான சிறுவர், சிறுமிகள் வந்து விளையாடி செல்கின்றனர். மேலும் மாலை மற்றும் காலை நேரங்களில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த பூங்காவில் முறையான வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் மழை பெய்யும் போது பூங்காவில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சிறுவர், சிறுமிகள் மழைக்காலங்களில் இந்த பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பூங்காவில் முறையாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.