கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நெடுஞ்சாலையில் திரியும் குரங்குகள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி முன்பாக மேலுமலை உள்ளது. வனப்பகுதியையொட்டி உள்ள இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதியில் தாழ்வான சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அந்த நேரம் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்லும் சாலையில் குரங்குகள் இருப்பதால், விபத்துகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் சுற்றக்கூடிய குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குமரன், சூளகிரி.