நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்நடைகள் தொல்லை
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: செல்வம், கோத்தகிரி
கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள பிரதான சாலையில் ஆடுகள், மாடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் உரிமையாளர்கள் கால்நடைகளை சாலையில் சுற்றித்திரிய விடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே கால்நடைகளை சாலையில் சுற்றித்திரிய விடும் உரிமையாளர்கள் மீது மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.