நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதை சீரமைக்கப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கொங்கன் வயலில் இருந்து மங்குலிக்கு செல்லும் சாலையை இணைக்கக்கூடிய இடத்தில் உள்ள நடைபாதை மிகவும் உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியே நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அவதி அடைகின்றனர். குறிப்பாக முதியவர்கள் கால் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே உடைந்து கிடக்கும் நடைபாதையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.