விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை அவசியம்
விழுப்புரம், விக்கிரவாண்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விக்கிரவாண்டி தாலுகாவில் உள்ள செம்மேடு, சித்தேரி, திருக்கை, வெள்ளேரிப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக வெயிலிலும், மழையிலும் பொதுமக்கள் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்லும் அவல நிலை உள்ளது. இதை தவிர்க்க மேற்கண்ட இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டியது அவசியமாகும்.