மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அச்சம்
யா.ஒத்தக்கடை, மதுரை கிழக்கு
தெரிவித்தவர்: க.பாண்டியன்
மதுரை யானைமலை, ஒத்தக்கடை பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, இதனை தடுக்கும் வகையில் மேலூர் மெயின் ரோடு, பாண்டியன் நகர், பாரதி நகர் மற்றும் திருமோகூர் சந்திப்பில் போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பொருத்தி குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.