விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வடிகால் வசதி வேண்டும்
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: வினோத்
விருதுநகரில்-மதுரை செல்லும் நான்கு வழிச்சாலையில் தாலுகா அலுவலகம் உள்ளது. அதன் அருகே உள்ள சேவை ரோட்டிலும், அதன் மறுபக்கத்தில் உள்ள சேவை ரோட்டிலும் சிறு மழை பெய்தாலே குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. முறையான வடிகால் வசதி அந்தப் பகுதியில் இல்லாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.