நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதாரமற்ற கழிப்பிடம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
பந்தலூர் பஸ் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்த பொது கழிப்பிடம் உள்ளது. ஆனால் அந்த கழிப்பிடம் சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் அங்கு சென்று வரும் பயணிகள் மூக்கை மூடிக்கொண்டு சென்று வரும் நிலை உள்ளது. அத்துடன் தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. பெரும்பாலான பயணிகள் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்தவே முன்வருவது இல்லை. எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்