நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வனவிலங்குகளின் புகலிடம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன் எஸ்டேட், தேவர்சோலை, 3 டிவிஷன் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் தேயிலை தோட்டங்கள் தாய்சோலை எஸ்டேட் கட்டுப்பாட்டில் உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படாததால், காடு போல புதர் செடிகள் வளர்ந்து உள்ளன. மேலும் வனவிலங்குகளின் புகலிடமாக மாறி வருகின்றன. இதனால் அருகில் வசிக்கும் மக்கள் மற்றும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே அந்த தேயிலை தோட்டங்களை முறையாக பராமரிக்க வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.