கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மது பிரியர்களால் தொல்லை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் மது வாங்கும் பலரும், பஸ் நிலையம் அருகில் உள்ள பூமாலை வளாகம் பகுதியில் அமர்ந்து மது குடிக்கிறார்கள். காலை முதல் இரவு 12 மணி வரையில் பலரும் அந்த இடத்தில் அமர்ந்து மது குடிப்பதால் அந்த சாலை வழியாக செல்ல பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் மது பிரியர்கள் பலரும், போதையில் பாட்டில்களை அங்கு உடைத்து போட்டு செல்கிறார்கள். மேலும் சண்டை போட்டுக் கொள்கிறர்கள். இதனால் அந்த சாலையை இரவு நேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மக்கள் நடமாட்டம் உள்ள பஸ் நிலையம் அருகில் பூமாலை வளாகத்தில் மது பிரியர்கள் அமர்வதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூபதி, கிருஷ்ணகிரி.