திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தாமதமாகும் பஸ் நிலைய பணிகள்
மாரம்பாடி, வேடசந்தூர்
தெரிவித்தவர்: சந்திரசேகர்
வேடசந்தூர் பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. இதனால் வெளியூர் செல்ல பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் வெயில் மற்றும் மழையால் அவதியடைந்து வருகின்றனர். எனவே புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.