நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
வடுகச்சேரி, நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் வடுகச்சேரி மெயின் ரோட்டில் இருந்து தட்டான்தெரு செல்லும் சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றனர். நடந்து செல்பவர்கள் கைக்கு எட்டும் தூரத்தில் மிகவும் தாழ்வாக செல்வதால் பொதுமக்கள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். தாழ்வாக செல்லும் மின்கம்பியால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன்கருதி மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.