நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதிய சுவர் வேண்டும்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: தங்கவேல், கோத்தகிரி
கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட ரூ.78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டது. இதைத்தொடர்ந்து பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்ேபாது 90 சதவீத பணி நிறைவடைந்துவிட்டது. ஆனால் மீதமுள்ள சுமார் 30 மீட்டர் நீளமுள்ள பழைய சுற்றுச்சுவரை இடித்துவிட்டு புதிதாக கட்டாமல், வெறும் வர்ணம் மட்டும் பூசி புதியது போல் மாற்றி உள்ளனர். இது விரைவில் இடிய வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சுவரை இடித்துவிட்டு புதிதாக தரமாக சுவர் கட்ட வேண்டும்.