சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
தேவகோட்டை, சிவகங்கை
தெரிவித்தவர்: அஜீஸ்கான்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா ஆஸ்பத்திரியில் சீட்டு கொடுக்கும் இடத்தில் ஒரு மின்விசிறியும் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவில் அனைத்துக்கும் சேர்த்து இரண்டு மின்விசிறிகள் மட்டுமே உள்ளன. கடும் வெயில் வாட்டி வதைப்பதால் இங்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கூடுதல் மின்விசிறிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..