7 April 2024 10:52 AM GMT
#45740
நிழற்குடை அமைக்கப்படுமா?
கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் கொளுத்தும் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தன்னார்வ அமைப்புகள் மூலம் நிதி உதவி பெற்றாவது அதிகாரிகள் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.