நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதையில் வாகனங்கள்
ஊட்டி, உதகமண்டலம்
தெரிவித்தவர்: முகேஷ்
ஊட்டி லோயர் பஜார் விட்டோபா கோவில் அருகே நடைபாதை உள்ளது. இதை அந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக அந்த நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.