25 Feb 2024 12:05 PM GMT
#44691
காய்ந்த மூங்கில் மரங்கள்
கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள சாலையோரங்களில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து இருந்த மூங்கில் மரங்கள் காய்ந்து காணப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீயில் சிக்கி மூங்கில் மரங்கள் வீணாகும் நிலை உள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே காய்ந்த மூங்கில் மரங்களை அரசே வெட்டி அகற்றி வருவாயை பெருக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.