பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விளையாட்டு வீரர்களுக்கு இடையூறு
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: விளையாட்டு வீரர்கள்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் காலை நேரத்தில் இந்த விளையாட்டு மைதானத்திற்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வரும் பொதுமக்கள், அவர்களுக்கு என அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சி பாதையில் நடந்து செல்லாமல் விளையாட்டு வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மைதானத்தின் குறுக்கே ஆங்காங்கே நடந்து செல்கின்றனர். மேலும் அவர்கள் கொண்டுவரும் வாகனங்களை விளையாட்டு வீரர்களுக்கு இடையூறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் விளையாட்டு வீரர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.