நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கடும் துர்நாற்றம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: Aravinthan. G
கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள், அந்த கழிப்பறைகளை பயன்படுத்த முடியாமல் முகம் சுழித்தபடி திரும்பி செல்கின்றனர். அவர்கள், முறையாக கட்டணம் செலுத்தியும் கழிப்பறைகளை பராமரிக்காமல் உள்ளார்களே என்று வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அந்த கழிப்பறைகளை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.