Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கிருஷ்ணகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • பர்கூர்
  • ஓசூர்
  • கிருஷ்ணகிரி
  • தளி
  • ஊத்தங்கரை
  • வேப்பனஹள்ளி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • அடிப்படை வசதிகள்
17 Dec 2023 4:46 PM GMT
ஓசூர்
#43003

அடிப்படை வசதிகள்

மற்றவை
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Nagarajan

ஓசூர் மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட வசந்தம் நகர் கார்டன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் நீண்டகாலமாக இங்கு சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாக்கடைகளில் கழிவுநீர் நிரம்பி வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து டெங்கு போன்ற நோய்கள் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- கனகராஜ், ஓசூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick