நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ்கள் வேண்டும்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
பந்தலூர் தாலுகா பாட்டவயலில் இருந்து கூடலூருக்கு போதிய பஸ்கள் இல்லை. இதனால் பாட்டவயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் ஆட்டோ, ஜீப்புகளில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அன்றாட கூலி வேலை செய்யும் அப்பகுதி மக்களால் இந்த செலவை சமாளிக்க முடியவில்லை. எனவே கூடலூரில் இருந்து பாட்டவயலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.