விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை தேவை
கோலியனூர் கூட்டுரோடு, விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கோலியனூரில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் அங்கு இது வரை பயணிகள் நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி கோலியனூரில் பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டியது அவசியம்.