தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கொசுமருந்து அடிக்க வேண்டும்
பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சி பகுதி முக்கூட்டு சாலையோரம், கடைத்தெரு பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். கொசு கடியினால் குழந்தைகள், முதியவர்களுக்கு அடிக்கடி உடல்நலக்கோளாறு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி கொசுமருந்து அடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.