நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைபாதையில் ஆக்கிரமிப்பு
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: பவித்ரன், கோத்தகிரி
கோத்தகிரி மார்க்கெட் நுழைவு வாயில் பகுதிகளிலும், மார்க்கெட் உள்புற நடைபாதையிலும் வியாபாரிகள் பொருட்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் பொருட்கள் வாங்க நடந்து செல்லும்போது இடையூறு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.