நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இடிந்து விழும் நிலையில் நிழற்குடை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ராஜா
பந்தலூர் அருகே பொன்னானியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடைக்கு தினமும் மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகள் நிழற்குடை உடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், அதற்குள் செல்லவே பயணிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு புதிதாக அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.