பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காயப்படுத்தப்படும் மரங்கள்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: தீபக்
தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு பலன்களை மரங்கள் வழங்குகிறது. ஆனால் இதையெல்லாம் உணராமல் தங்கள் சுயநலத்திற்காக ஆணி அடித்தும், கம்பி உள்ளிட்டவைகளை கொண்டு கட்டியும் மரங்களை பலரும் காயப்படுத்துகின்றனர். இதுபோன்ற செயல்களில் மாவட்ட நிர்வாகம் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தும் இன்றும் இதுபோன்ற செயல்கள் தொடர்கிறது. வாழ்வு தரும் மரங்களைப் பாதுகாக்க இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட நிர்வாகங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.