பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அகற்ற வேண்டிய சீமைக்கருவேல மரங்கள்
பீல்வாடி, பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சித்தளி வனக்காப்புக் காட்டில் ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்கள் காணப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு எங்கோ ஒன்று என இருந்த சீமைக்கருவேல மரங்கள் இன்று எண்ணிக்கையில் பெருகி வருகிறது. இது வனக்காப்புக்காட்டின் தன்மையையே மாற்றக்கூடியதோடு நிலத்தடி நீர்மட்டம், காற்றில் உள்ள ஈரப்பதம் உள்ளிட்டவைகளையும் பாதிக்கக் கூடுமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகையினால் உரிய நிதி ஒதுக்கி வனக்காப்புக்காட்டில் உள்ள சீமைக்கருவேல மரங்களை விரைந்து அகற்றி வனத்தை பாதுகாக்க சம்பந்தபட்ட அரசு நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.