நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கொசுத்தொல்லை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் நகரில் பொது இடங்களில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி வருகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தி அதிரிகரித்து உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதுவும், மின்தடை ஏற்பட்டுவிட்டால், மின் விசிறியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால், கொசுத்ெதால்லை மேலும் அதிகரித்து விடுகிறது. எனவே நகரில் எங்கும் தண்ணீர் தேங்காத வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.