வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பள்ளியில் குரங்குகள் அட்டகாசம்
கணியம்பாடி, வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் ஏராளமான குரங்குகள் வந்து, கடந்த ஒரு வாரமாக மரக்கிளைகளில் ஏறி அட்டகாசம் செய்து வருகின்றன. மாணவர்களின் சைக்கிள் சீட்டுகளை கிழிப்பது, மாணவர்களை பயமுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் மிகவும் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட ேவண்டும்.
-பொதுமக்கள், கணியம்பாடி.





