வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வனவிலங்குகளிடம் இருந்து மக்களை காக்க நடவடிக்கை
வேலூர், குடியாத்தம்
தெரிவித்தவர்: அரிமா ஆர். குப்புராஜ்
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் விவசாய நிலங்கள் நாசமாகின்றன. அதேபோல் சிறுத்தைகள் ஆடு, மாடுகளை கபளீகரம் செய்து வருகின்றன. வன விலங்குகளின் நடமாட்டத்தை வானொலி மூலம் எச்சரிக்கை விடுப்பதன் மூலம் மக்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கலாம். இதுதொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
-அரிமா ஆர். குப்புராஜ், வேலூர்.