திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளியில் பூட்டிக்கிடக்கும் கழிவறை
நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: சந்தோஷ்குமார்
நாட்டறம்பள்ளியில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள கழிவறைகள் பூட்டப்பட்டுள்ளதால், மாணவர்கள் இயற்கை உபாதைகள் கழிக்க வெளியில் சென்று வரும் அவல நிலை உள்ளது. மாணவர்களின் நலன் கருதி உடனடியாக கழிவறைகளை திறந்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ்குமார், நாட்டறம்பள்ளி.





