திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
லிப்ட் வசதி தேவை
ஆம்பூர், ஆம்பூர்
தெரிவித்தவர்: கலீல்நிஷார்அஹ்மத்
ஆம்பூர் ரெயில் நிலையத்தில் கோவை, பெங்களூர், மைசூரு, ஈரோடு, சென்னை ஆகிய விரைவு ரெயில்கள் நின்று செல்கின்றன. பேரணாம்பட்டு, மேல்பட்டி, உமராபாத், வளத்தூர், எம்.வி.குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பலர் வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமென்றால் ஆம்பூருக்கு தான் ரெயில் ஏற வர வேண்டும். ஆனால் ஆம்பூர் ரெயில் நிலையத்தில் லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் வசதி இல்லை. நடைமேடை 1 மற்றும் 2-ல் இரும்பு மேம்பாலம் அருகில் 2 லிப்ட் அமைத்துக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ரெயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலீல்நிஷார்அஹ்மத், எம்.வி.குப்பம்.