திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டுக்கு வராத படிப்பகம்
சந்தைக்கோடியூர், ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: சா.ரமேஷ்
ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூரில் அப்பாசி கவுண்டர் தெருவில் ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில் புதிதாக ரூ.25 லட்சத்தில் படிப்பகம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. அந்தப்படிப்பகம் இதுநாள் வரை செயல்படவில்லை. புதிய படிப்பகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சா.ரமேஷ். சந்தைக்கோடியூர்.





