வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வரவேற்பறை தொடங்க வேண்டும்
கே.வி.குப்பம், குடியாத்தம்
தெரிவித்தவர்: அரிசி மண்டி கே.டி.ஏ. ராஜா செட்டியார்
கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் வரவேற்பறை தொடங்கி, தினமும் அலுவலகத்துக்கு ரேஷன்கார்டு உள்ளிட்ட சான்றுகள் பெறுவதற்காகவும், மனு கொடுப்பதற்காகவும் வரும் பொதுமக்களுக்காக விவரம் கேட்டு பதிவு செய்ய வேண்டும். வரும் நபர்களுக்கு ஒரு வாரம் அல்லது 10 நாள் தேதி போட்டு ஒரு சீட்டு கொடுக்க வேண்டும். தேதி போட்டு ரசீது கொடுத்தால் பொதுமக்கள் தினமும் வந்து போகாமல் ரசீதில் போட்ட தேதிக்கு வந்து விவரம் கேட்டு வேலையை முடித்துக் கொண்டு செல்வார்கள். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அரிசி மண்டி கே.டி.ஏ. ராஜா செட்டியார், கே.வி.குப்பம்.