வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரி ஆக்கிரமிப்புகள்
பேரணாம்பட்டு, குடியாத்தம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா சாமரிஷிகுப்பம் கிராமத்தில் உள்ள ஏரியில் கரையையொட்டி ஆக்கிரமித்து 70 வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவர்களுக்கு அரசால் கிராமத்தில் நிலம் வழங்கி, அதில் வீடும் கட்டப்பட்டுள்ளன. ஆனால் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதை இன்னும் காலி செய்யாமல் உள்ளனர். மழைக்காலத்தில் ஏரிக்கு தண்ணீர் வர ஆக்கிரமிப்புகள் தடையாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
-பொதுமக்கள், சாமரிஷிகுப்பம்.