திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
லாடவரம், கலசப்பாக்கம்
தெரிவித்தவர்: பாண்டியன்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே லாடவரம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. அதில் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஏரியில் உள்ள மரம், நீர்வரத்துக் கால்வாய் ஓடைகளை அழித்து பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என ஒரு ஆண்டாக மனு கொடுத்தும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வருவாய்த்துறையினரும் கண்டு கொள்ளவில்லை. மாவட்டத்தில் பல ஏரிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி உள்ளனர். அதேபோல் லாடவரம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.
பாண்டியன், லாடவரம்